தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகுதல் ; இடம் பொருள் ஏவல் முதலியவற்றால் தாழ்தல் ; பற்றாமற் போதல் ; அரைகுறையாதல் ; விலையேறும்படி பண்டம் அருகுதல் ; எழுத்துக்கெடுதல் ; வருந்தி உயிரொடுங்குதல் ; குறைவுற்று வருந்துதல் ; ஊக்கங்குன்றுதல் ; தோல்வியுறுதல் ; அழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுகுதல். மன்னுயிர்கண் முற்று நாடொறுங் குறைந்தவன்றே (கந்தபு. மேரு. 28). 1. To diminish, decrease, abate, wane, dwindle, decline;
  • தைரியங்குன்று தல். அரிகுரலோசையஞ்சி . . . ஆனை குறையுமனமாகி (தேவா. 883, 9). 9. To lose courage;
  • வெட்டப்படுதல். கையுறிற் கால்குறையும் (நாலடி, 84). 10. To be cut off;
  • தோள்வியுறுதல். எத்தனைபோரிடைக் குறைதான் (கம்பரா. யுத். மந்திரப். 112). 11. To suffer defeat;
  • வருந்தி உயிரொடுங்குதல். கணவன் குறையக்குறைவாள் (கம்பரா. நகர்நீங். 53). 7. To droop in affliction;
  • அழிதல். அன்னார்குறைவது சரதம் (கம்பரா. நிந்தனை. 56). 12. To be ruined, destroyed;
  • அரைகுறையாதல். இது குறை வேலை. 4. To be imperfect, unfinished, defective, deficient;
  • பற்றாமற் போதல். சாமான்வாங்கக் கையிற் பணங் குறைவாயுள்ளது. 3. To be wanting; to prove insufficient; to be short, in weight, measure, or number;
  • மதிப்பு இடம் பொருள் ஏவல்முதலியவற்றால் தாழ்தல், அவன் பெருமை குறைந்துவிட்டது. 2. To be reduced, in value, in estimation in circumstances, in rank;
  • எழுத்துக்கெடுதல். ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே (நன். 156). 6. (Gram.) To be dropped, elided, as a letter;
  • குறைவுற்று வருந்துதல். நாளுமிகும் பணிசெய்து குறிந்தடையு நன்னாளில் (பெரியபு. திருநாவு. 45). 8. To languish from worries;
  • விலையேரும்படி பண்டம் அருகுதல். 5. To be dear, difficult of attainment, scarce;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. koṟe, M.kuṟayu.] 1. To diminish, decrease, abate,wane, dwindle, decline; சிறுகுதல். மன்னுயிர்கண்முற்று நாடொறுங் குறைந்தவன்றே (கந்தபு. மேரு. 28).2. To be reduced, in value, in estimation, incircumstances, in rank; மதிப்பு இடம் பொருள்ஏவல்முதலியவற்றால் தாழ்தல். அவன் பெருமை குறைந்துவிட்டது. 3. To be wanting; to prove insufficient; to be short, in weight, measure,or number; பற்றாமற் போதல். சாமான்வாங்கக் கையிற் பணங் குறைவாயுள்ளது. 4. To be imperfect,unfinished, defective, deficient; அரைகுறையாதல். இது குறை வேலை. 5. To be dear, difficultof attainment, scarce; விலையேறும்படி பண்டம்அருகுதல். 6. (Gram.) To be dropped, elided,as a letter; எழுத்துக்கெடுதல். ஒருமொழி மூவழிக்குறைதலு மனைத்தே (நன். 156). 7. To droop inaffliction; வருந்தி உயிரொடுங்குதல். கணவன் குறையக்குறைவாள் (கம்பரா. நகர்நீங். 53). 8. To languishfrom worries; குறைவுற்று வருந்துதல். நாளுமிகும்பணிசெய்து குறைந்தடையு நன்னாளில் (பெரியபு. திருநாவு. 45). 9. To lose courage; தைரியங்குன்றுதல். அரிகுரலோசையஞ்சி . . . ஆனை குறையுமனமாகி(தேவா. 883, 9). 10. To be cut off; வெட்டப்படுதல். கையுறிற் கால்குறையும் (நாலடி, 84). 11. Tosuffer defeat; தோல்வியுறுதல். எத்தனைபோரிடைக்குறைந்தான் (கம்பரா. யுத். மந்திரப். 112). 12. To beruined, destroyed; அழிதல். அன்னார்குறைவதுசரதம் (கம்பரா. நிந்தனை. 56).