தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைவு ; தாழ்ச்சி ; இழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவு. என்னைப்பற்றிக் குறைச்சலாய்ப் பேசினான். 2. Discredit, disparagement;
  • குறைவு. அவனுக்குச் செலவு குறைச்சல். 1. [K. koṟaṭe, M. kuṟaccal.] Deficiency; scarcity, as of an article; curtailment;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒறுப்பு, தாழ்ச்சி.

வின்சுலோ
  • ''v. noun.'' [''vul. for.'' குறைதல்.] Defficiency, dearness, poverty, displeas ure, complaint, &c. குறைச்சலல்ல. It is not dear.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறை-. Colloq.1. [K. koṟaṭe, M. kuṟaccal.] Deficiency; scarcity, as of an article; curtailment; குறைவு. அவனுக்குச் செலவு குறைச்சல். 2. Discredit, disparagement; இழிவு. என்னைப்பற்றிக் குறைச்சலாய்ப்பேசினான்.