தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரியாதைத் தாழ்வு பண்ணுதல் ; வெட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டுதல். எனைச்செங்கை தீண்டிக்குறைசெய்து போவதுவோ (கந்தபு. அசமுகிபுலம்.10). 2. To cut off, disfigure by cutting off;
  • மரியாதைத் தாழ்வு பண்ணுதல். 1. To treat with sidrepect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To treat with disrespect; மரியாதைத்தாழ்வு பண்ணுதல். 2. To cut off, disfigure bycutting off; வெட்டுதல். எனைச்செங்கை தீண்டிக்குறைசெய்து போவதுவோ (கந்தபு. அசமுகிபுலம். 10).