தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைகுறையாயிருக்குங் காரியம். 2. Half finished work or business;
  • காரியத்தின் முடியாத பகுதி. 1. Unfinished part of a business, affair etc.;

வின்சுலோ
  • ''s.'' The remainder--as of an affair, story, discourse, subject, business, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Unfinished part of a business, affair,etc.; காரியத்தின் முடியாத பகுதி. 2. Half-finishedwork or business; அரைகுறையாயிருக்குங் காரியம்.