தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனக்குறையைப் பாராட்டுதல் ; தன் குறையைக் கூறிக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்குறையைக் கூறிக்கொள்ளுதல். மந்திரி குறைகொண்டிரப்ப (பெருங். மகத. 21, 104). 2. To represent one's wants needs;
  • மனக்குறையைப் பாராட்டுதல். 1. To take a thing amiss; to be piqued; to feel aggrieved; to complain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< குறை +. 1. To take a thing amiss; to bepiqued; to feel aggrieved; to complain; மனக்குறையைப் பாராட்டுதல். 2. To represent one'swants, needs; தன்குறையைக் கூறிக்கொள்ளுதல்.மந்திரி குறைகொண்டிரப்ப (பெருங். மகத. 21, 104).