தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருகுறுகியகால நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைகாசியில் விதைத்து இரண்டுமாதத்தில் அறுவடையாகும் கறுப்புநெல்வகை. 1. A dark species of paddy sown in Vaikāci and reaped in two months;
  • மூன்றுமாதத்திற் பயிறாகும் ஒருவகை செந்நெல். 2. An inferior reddish paddy, maturing in three months;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. kuṟuva.] Loc. 1.A dark species of paddy sown in Vaikāci and reaped in two months; வைகாசியில் விதைத்து இரண்டுமாதத்தில் அறுவடையாகும் கறுப்புநெல்வகை. 2. An inferior reddish paddy, maturing in three months; மூன்றுமாதத்திற் பயிராகும் ஒருவகைச் செந்நெல்.