தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் முதலியவற்றால் சிறிதாகத் தோன்றும் வியர்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம் முதலியவற்றாற் சிறிதாகத்தோன்றும் வியர்வை. முகங் குறுவேர் பொடித்த வாறும் (திருவாச. 6, 57). Slight perspiration throught fear or any strong emotion;

வின்சுலோ
  • ''s.'' A sudden, slight per spiration through diffidence, fear, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Slight perspiration through fear or any strongemotion; அச்சம் முதலியவற்றாற் சிறிதாகத்தோன்றும்வியர்வை. முகங் குறுவேர் பொடித்த வாறும் (திருவாச.6, 57).