தமிழ் - தமிழ் அகரமுதலி
    இதழ் குவிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைக்கண்ணாற் பார்த்தல். குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே (திவ். பெரியாழ். 2, 5, 3, வ்யா. பக். 340). To see with eyes half-closed;
  • இதழ்குவிதல். குவளையஞ்சிக் குறுவிழிக்கொள்ளும் வாட்கண் (சீவக. 2998). To close, as eye-lids, flowers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. To close, as eye-lids,flowers; இதழ்குவிதல். குவளையஞ்சிக் குறுவிழிக்கொள்ளும் வாட்கண் (சீவக. 2998).
  • v. intr. < id. + விழி +. To see with eyeshalf-closed; அரைக்கண்ணாற் பார்த்தல். குறுவிழிக்கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக்கொண்டு கிடக்கையாலே (திவ். பெரியாழ். 2, 5, 3,வ்யா. பக். 340).