தமிழ் - தமிழ் அகரமுதலி
    படையெடுத்து வந்த பேரரசருக்குச் சிற்றரசர் பணிந்து திறை கொடுத்துத் தம் குடிகளைப் புரக்கும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படையெடுத்துவந்த பெருவேந்தனுக்குச் சிறு வேந்தன் பணிந்து திறைகொடுத்துத் தன் குடிகளைப் புரக்கும் புறத்துறை. (பு. வெ. 3, 17.) Theme of a petty king securing the welfare of his kingdom by paying tribute to an invading monarch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Puṟap.)Theme of a petty king securing the welfare ofhis kingdom by paying tribute to an invadingmonarch; படையெடுத்துவந்த பெருவேந்தனுக்குச் சிறுவேந்தன் பணிந்து திறைகொடுத்துத் தன் குடிகளைப்புரக்கும் புறத்துறை. (பு. வெ. 3, 17.)