தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமலை ; குறிஞ்சிநிலம் ; குறிஞ்சி நிலத்து ஊர் ; காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிஞ்சிநிலம். (பிங்.) 2. The hilly tract;
  • குறிஞ்சிநிலத்தூர். (பிங்.) 3. Town in a hilly tract;
  • காடு. குருந்தவிழ் குறும்பொறை. (நற். 321). 4. Forest, jungle;
  • சிறுமலை. (பிங்.) வரையக நண்ணிக் குறும்பொறை நாடி (பதிற்றுப். 74, 7). 1. Hillock;

வின்சுலோ
  • ''s.'' A hill, சிறுமலை. 2. A mountain, மலை. 3. A forest, jungle, காடு. 4. (சது.) A town in a hilly tract, குறிஞ்சிநிலத்தூர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குறும்பொறைநாடன் kuṟu-m-poṟai-nā-ṭaṉn. < id. +. Chief of the sylvan tract;முல்லைநிலத்தலைவன். (இறை. 1, 18.)
  • n. < id. +. 1.Hillock; சிறுமலை. (பிங்.) வரையக நண்ணிக் குறும்பொறை நாடி (பதிற்றுப். 74, 7). 2. The hillytract; குறிஞ்சிநிலம். (பிங்.) 3. Town in a hillytract; குறிஞ்சிநிலத்தூர். (பிங்.) 4. Forest, jungle;காடு. குருந்தவிழ் குறும்பொறை (நற். 321).