பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
காடை. குறும்பூழ்போற் கொழுங்கான் முகை சுமந்தன (சீவக. 1651). Quail;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a quail, காடை.
வின்சுலோ
[kuṟumpūẕ] ''s.'' A quail, காடை. Com pare, பூழான்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. + பூழ். Quail;காடை. குறும்பூழ்போற் கொழுங்கான் முகை சுமந்தன(சீவக. 1651).