தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டமைதிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டாமைதி வகை. (பிங்.) Freedom from petty troublesome chieftains, as romoting the prosperity of a state, one of six nāṭṭamaiti, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறும்பு+ இன்மை. Freedom from petty troublesomechieftains, as promoting the prosperity of astate, one of six nāṭṭamaiti, q.v.; துன்பம்விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டமைதிவகை. (பிங்.)