தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறரை இகழ்ந்து நகையாடுதலையே பொழுதுபோக்காகவுடைய கீழ்மக்கள் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறரை இழகழ்ந்து நசையாடுதலையே பொழுதுபோக்காகவுடைய கீழ்மக்கள் கூட்டம் குறுமொழிக்கோட்டி நெடுநகபுக்கு (சிலப். 16, 64). Band of riff raffs who spend their time in mocking and reviling others;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை +. Band of riff-raffs who spendtheir time in mocking and reviling others;பிறரை இகழ்ந்து நகையாடுதலையே பொழுதுபோக்காகவுடைய கீழ்மக்கள் கூட்டம். குறுமொழிக்கோட்டிநெடுநகைபுக்கு (சிலப். 16, 64).