தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவுகடந்த செருக்கு ; விரைவு ; ஒடுக்கம் ; பலாத்காரம் ; திடீரென்று எதிர்ப்படுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திடீரென்று எதிர்ப்படுகை. 5. Sudden encounter, as at a corner;
  • ஒடுக்கம். 3. Narrowness, closeness;
  • ஒரு தொழிலைச் செய்யாமலே தாமதித்திருந்து கடைசியில் முடிததற்கு விரையும் அவசரம். 2. Great urgency, as for business put off until the last moment;
  • அளவு கடந்த செருக்கு. 1. Gross insolence, impertinence;
  • பலார்காரம். 4. Coercion, compulsion;

வின்சுலோ
  • [kuṟumuṭṭu] ''s. [local.]'' Gross insolence, impertinence, மதிப்பின்மை. 2. Great urgen cy--as when business has been put off to the last moment, கெடுஅவசரம். 3. Being straitened--as in a narrow room, &c., ஒடுக் கம். 4. Pressing or holding one to a thing, using coercion, பலாத்காரமாய்க்கேட்கை. 5. A sudden encounter--as at a corner, &c., சடு தியிலெதிர்ப்படுகை; [''ex'' குறுமை, ''et'' முட்டு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை +.(W.) 1. Gross insolence, impertinence; அளவுகடந்த செருக்கு. 2. Great urgency, as for business put off until the last moment; ஒரு தொழிலைச்செய்யாமலே தாமதித்திருந்து கடைசியில் முடித்தற்குவிரையும் அவசரம். 3. Narrowness, closeness;ஒடுக்கம். 4. Coercion, compulsion; பலாற்காரம்.5. Sudden encounter, as at a corner; திடீரென்றுஎதிர்ப்படுகை.