தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருநீறு வைக்குஞ் சிறிய மடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விபூதிவைக்குஞ் சிறிய மடல். குடுமடல் ஒன்று பொன் இருபதின் கழஞ்சரை (S.I.I. ii, 144). Small receptacle for sacred ashes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Smallreceptacle for sacred ashes; விபூதிவைக்குஞ் சிறியமடல். குறுமடல் ஒன்று பொன் இருபதின் கழஞ்சரை(S.I.I. ii, 144).