தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளம்பெண் ; மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளம்பெண். வண்டிமிர் சுடர்நுதற் குருமகள் (ஐங்குறு. 254). 1. Girl, young woman;
  • மனைவி. மெல்லியற் குறுமகள் (புறநா.196, 14). 2. Wife;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Girl,young woman; இளம்பெண். வண்டிமிர் சுடர்நுதற்குறுமகள் (ஐங்குறு. 254). 2. Wife; மனைவி. மெல்லியற் குறுமகள் (புறநா. 196, 14).