தமிழ் - தமிழ் அகரமுதலி
    போதிகை ; சிறுமூளை ; உத்திரத்தைத் தாங்குபடி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமுளை. 2. Stake;
  • உத்திரத்தைத் தாங்கும் படி சுவரோடு ஒட்டித் துண்போல் எழுப்பிய கட்டடம். (W.) 3. Blocks built in a wall to support timbers;
  • போதிகை. (திவா.) 1. Ornamental capital of a column or pillar;

வின்சுலோ
  • ''s.'' A stake, குறுந்தடி. 2. Blocks built in a wall to support tim bers, சுவர்த்தறி. 3. The ornamental capi tal of a column or pillar, போதிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Ornamental capital of a column or pillar; போதிகை.(திவா.) 2. Stake; சிறுமுளை. 3. Blocks built ina wall to support timbers; உத்திரத்தைத் தாங்கும்படி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம்.(W.)