தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய கோல் ; பறையடிக்குங் கோல் ; போதிகை ; உத்திரத்தைத் தாங்கும்படி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய கழி. (திவா.) கோழிவெண் முட்டைக்கென்செய்வ தெந்தாய் குருந்தடி (திவ். பெரியதி. 10, 9, 7). 1. Short stick;
  • பறையடிக்குங் கோல். கன்றைக் குறுந்தடியாகக்கொண்டு (சிலப். 17, பாட்டு, 1, உரை.) 2. Drum stick;
  • . 3. See குறுந்தறி, 3. (அக. நி.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குணில்.

வின்சுலோ
  • ''s.'' A short stick. 2. A drum stick.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Shortstick; சிறிய கழி. (திவா.) கோழிவெண் முட்டைக்கென்செய்வ தெந்தாய் குறுந்தடி (திவ். பெரியதி. 10, 9,7). 2. Drum stick; பறையடிக்குங் கோல். கன்றைக் குறுந்தடியாகக்கொண்டு (சிலப். 17, பாட்டு, 1,உரை.) 3. See குறுந்தறி, 3. (அக. நி.)