தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக நுண்ணிய அளவுள்ள கணிகம் எனப்படும் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏழு செங்கழுநீரிதழை ஒருகுறட்டி லடுக்கிப் பலவானாயினா னொருவன் மிகவுங் கூரியதோருளி வைத்துக் கூடமிட்டுப்புடைத்தால் ஆறாம்புரையற்று வேண்டும் மிக நுண்ணிய அளவுள்ள காலம். கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191). Short duration of time taken by a sharp chisel to pass from the sixth lotus leaf to the seventh in a bunch of seven lotus leaves placed on a stone when the chisel is forcibly thrust into it by a stong man, opp. to neṭu-nikaḻcci;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Short duration of time taken by a sharp chiselto pass from the sixth lotus leaf to the seventhin a bunch of seven lotus leaves placed on astone when the chisel is forcibly thrust into itby a strong man, opp. to neṭu-nikaḷcci;ஏழு செங்கழுநீரிதழை ஒருகுறட்டி லடுக்கிப் பலவானாயினா னொருவன் மிகவுங் கூரியதோருளிவைத்துக் கூடமிட்டுப்புடைத்தால் ஆறாம்புரையற்று ஏழாம்புரையிற்செல்லுதற்கு வேண்டும் மிக நுண்ணிய அளவுள்ளகாலம். கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191).