தமிழ் - தமிழ் அகரமுதலி
    களைபறிப்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களைமுதலியன பறிப்போர். குறுந ரிட்டா குவளை (சிலப். 10, 86) Pluckers, as of weeds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-. Pluckers, as ofweeds; களைமுதலியன பறிப்போர். குறுக ரிட்டகுவளை (சிலப். 10, 86).