தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றெழுத்துப் பயின்று வரும் சந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றெழுத்துப் பயின்றுவருஞ் சந்தம். (தொல். பொ. 533.) A rhythm effected by using only short syllables;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Pros.) A rhythm effected by usingonly short syllables; குற்றெழுத்துப் பயின்றுவருஞ்சந்தம். (தொல். பொ. 533.)