பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிய கோல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கஜக்கோல். Loc. 2. A yard-measure;
சிறிய கோல். குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குருமுயல் (புறநா. 339). 1. A tiny rod, small stick;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரண்டுமுழத்தடி.
வின்சுலோ
''s.'' A rod of two cubits long, இரண்டுமுழஅளவுகோல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. Atiny rod, small stick; சிறிய கோல். குறுங்கோலெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறநா. 339). 2.A yard-measure; கஜக்கோல்.
Loc
.