தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலை யாழ்த்திறத்துள் ஒன்று ; தன் மனைவியை விரும்பாது வேறுபட்ட ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலை யாழ்த்திறத்தொன்று. (திவா.) 1. An ancient melody-type of the pālai class;
  • தன் மனைவியை விரும்பாது விகற்பித்த ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை. (பு. வெ. 12, இருபாற்பெ. 18.) 2. (Puṟap.) Theme of addressing a hero with a view to turn him away from his illicit loves;

வின்சுலோ
  • ''s.'' A kind of lute, common in forest tracts, பாலையாழ்த்திறம். 2. A poem in which a lady reproaches her lover or husband for deserting her, ஓர் வகைச்செய்யுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Anancient melody-type of the pālai class; பாலை யாழ்த்திறத்தொன்று. (திவா.) 2. (Puṟap.) Theme of addressing a hero with a view to turn him away from his illicit loves; தன் மனைவியை விரும் பாது விகற்பித்து ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை. (பு. வெ. 12, இருபாற்பெ. 18.)