- n. < குறு-மை +. Akind of lattice-window, with small apertures;சாளரம். குறுங்க ணடைக்குங் கூதிர்க்காலையும் (சிலப்.14, 101).
- n. < குறு-மை +.That which is closely jointed, knotty; நெருங்கினகணுவுடையது. குறுங்கண்ணான பசு மஞ்சளை (திவ்.பெரியாழ். 1, 1, 6, வ்யா. பக். 14).
|