தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிரும் மெய்யும் ஆகிய முப்பது முதலெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்து. Simple letters of the Tamil alphabet, viz., 12 vowels and 18 consonants, opp. to ṇeṭu-ṅ-kaṇakku;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தனியட்சரங்கள்.

வின்சுலோ
  • ''s.'' Simple letters in the Tamil alphabet, the twelve vowels and the eighteen consonants--opposed to நெ டுங்கணக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Simple letters of the Tamil alphabet, viz.,12 vowels and 18 consonants, opp. to neṭu-ṅ-kaṇakku; உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்து.