தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலி ; உடைவாள் ; ஒரு சிவதலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அட்டவீரட்டங்களுள் ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோணாட்டுத்தலம். குருக்கை வீரட்டனாரே (தேவா. 1919, 1). A shrine in Tanjore district where šiva burnt Kāmaṉ to ashes, one of aṭṭa-vīraṭṭam, q.v.;
  • புலி. (பெருங். இலாவாண. 18, 18, அரும்.) 1. Tiger;
  • உடையாள். குறுக்கை புக்க கொளுவமை கச்சையன் (பெருங். இலாவாண. 18. 18). 2. Dagger, poniard;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்தலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A shrine in Tanjoredistrict where Šiva burnt Kāmaṉ to ashes,
    -- 1053 --
    one of aṭṭa-vīraṭṭam, q.v.; அட்டவீரட்டங்களுள்ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோணாட்டுத்தலம். குறுக்கை வீரட்டனாரே (தேவா. 191, 1).
  • n. < குறு-மை + கை.1. Tiger; புலி. (பெருங். இலாவாண. 18, 18, அரும்.)2. Dagger, poniard; உடைவாள். குறுக்கை புக்ககொளுவமை கச்சையன் (பெருங். இலாவாண. 18, 18).