தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையே ; மத்தியில் ; எதிராக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்தியில். பெரியோர்கள் பேசுகையிற் குறுக்கே பேசலாகாது. 2. Between, in the middle;
  • இடையே. பூனை குருக்கே போயிற்று. 1. Crosswise, transversely, athwart, across;
  • எதிராக. நான் சொல்வதற்கெல்லாம் அவன் குருக்கே சொல்லுகிறான். 3. In opposition to;

வின்சுலோ
  • ''adv.'' Cross-wise, transversely, athwart. 2. Between, intermediately. 3. In opposition or contradiction.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குறுக்கே நில்-தல்[குறுக்கே நிற்றல்] ku-ṟukkē-nil-v. intr. < id. +. To be obstructive,to be a hindrance; இடையூறாக இருத்தல். காரியம்முடியவொட்டாமல் அவன் குறுக்கேநிற்கிறான்.
  • adv. < id. 1. Crosswise,transversely, athwart, across; இடையே. பூனைகுறுக்கே போயிற்று. 2. Between, in the middle;மத்தியில். பெரியோர்கள் பேசுகையிற் குறுக்கே பேசலாகாது. 3. In opposition to; எதிராக. நான்சொல்வதற்கெல்லாம் அவன் குறுக்கே சொல்லுகிறான்.