- சமீபமாதல். திருநாவாய் எத்தனயை¤டம் போருமென்று எதிரேவருகின்றார் சிலரைக்கேட்டருள குறுக்கும் என்றா£ர்களாய் (ஈடு, 9, 8, 1). 4. To be near, close by;
- நெருங்கச் செய்தல். திருநாவாய் குறுக்கும்வகை யுண்டுகொலோ (திவ். திருவாய். 9, 8, 1).--intr. 3. To cause to draw near, to bring within easy reach;
- சுருக்குதல். அந்தநூலைக் குறுக்கியெழுதுக. 2. To abbreviate, abridge, epitomise, abstract;
- குறையச்செய்தல். செலவைக் குறுக்கவேண்டும். 1. To shorten, curtail, reduce, contract, lessen, retrench;
|