தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுக்காகப் போடுஞ் சட்டம் ; கூரையின் குறுக்குக்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுக்காகப் போடுஞ் சட்டம். 1. Cross piece in a frame;
  • கூரையின் குருக்குக்கட்டை. 2. Brace to connect a pair of rafters;
  • குறுக்காக இடும் உத்திரம். 3. Cross beam;

வின்சுலோ
  • ''s.'' A cross piece in a frame. 2. Braces to connect the pairs of refters. 3. A cross beam.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (W.) 1. Cross piece in a frame;குறுக்காகப் போடுஞ் சட்டம். 2. Brace to connecta pair of rafters; கூரையின் குறுக்குக்கட்டை. 3.Cross beam; குறுக்காக இடும் உத்திரம்.