தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்கும் கேள்வி ; ஒழுங்கற்ற கேள்வி: பேசுகையில் பிறன் ஒருவன் இடையில் கேட்கும் கேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கில் சாட்சியை மடக்கிக்கேட்குங் கேள்வி. 1. Cross-questioning, cross-examination;
  • ஓழுங்கற்ற கேள்வி. 2. Irrelevant question; perverse question;
  • இருவர் வினாவிக்கொண்டிருக்க இடையில் பிறனொருவன் கேட்குங் கேள்வி. 3. Question by way of interruption or intrusion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மடிப்பானகேள்வி.

வின்சுலோ
  • --குறுக்குவினா, ''s.'' Cross questioning, cross examination. 2. Ir relevant questions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Cross-questioning, cross-examination;வழக்கில் சாட்சியை மடக்கிக்கேட்குங் கேள்வி. 2.Irrelevant question; perverse question; ஒழுங்கற்ற கேள்வி. 3. Question by way of interruption or intrusion; இருவர் வினாவிக்கொண்டிருக்க இடையில் பிறனொருவன் கேட்குங் கேள்வி.