தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுக்குத்தூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுக்குத் தூரம் அந்தவீட்டின் குறுக்களவு என்ன? Measurement across, diameter;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுஅளவு.

வின்சுலோ
  • ''s.'' Dimension across; thick ness; the diameter. 2. The extent or measure of any line or direction parallel wit the diameter.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறுக்கு +அளவு. Measurement across, diameter; குறுக்குத்தூரம். அந்தவீட்டின் குறுக்களவு என்ன?