தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைத்தல் ; நெடிலைக் குறிலாக்குஞ் செய்யுள் விகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைக்கை. 1. Reduction, contration;
  • நெடிலைக் குறிலாக்குஞ் செய்யும் விகாரம். (நன். 155.) 2. (Gram.) Shorttening a long vowel;

வின்சுலோ
  • ''v. noun. [in gram.]'' Shorten ing, contraction--as of a long letter.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறுக்கு-. 1. Reduction, contraction; குறைக்கை. 2. (Gram.) Shortening a long vowel; நெடிலைக் குறிலாக்குஞ் செய்யுள் விகாரம். (நன். 155.)