தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுக்குவழி ; குறுக்கே புகுந்து செய்யும் செயல் ; ஒழுங்கற்ற பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுக்குப்பாதை. 1. Short cut;
  • நேர்வழியாலன்றிக் குறுக்கேபுகுந்து செய்யுஞ் செயல். 2. Anything done by way of short cut or in a compendious method;
  • ஒழுங்கற்ற பேச்சு. குறுக்கடியாப் பேசுகிறான். 3. Short abrupt speech; unreasoned talk;

வின்சுலோ
  • ''s.'' A precipitate step or measure; a rash course; a contrary or contradictory procedure. 2. A short, hasty, abrupt or crabbed answer; an assertion without due deliberation. 3. A stroke at one's loins.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறுக்கு + அடி-. 1.Short cut; குறுக்குப்பாதை. 2. Anything done byway of short cut or in a compendious method;நேர்வழியாலன்றிக் குறுக்கேபுகுந்து செய்யுஞ் செயல்.3. Short, abrupt speech; unreasoned talk;ஒழுங்கற்ற பேச்சு. குறுக்கடியாய்ப் பேசுகிறான்.