தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; அச்சக்குறிப்பு ; சுறுசுறுப்பாயிருத்தற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுரு சுருப்பாயிருத்தற் குறிப்பு. (e) being brisk and active;
  • அச்சக் குறிப்பு: புலியைக்கண்டால் மனம் குறுகுறென்கிறது: (d) being perturbed with fear;
  • விரைவுக்குறிப்பு. அவன் குறுகுறென்று நடக்கிறான்: Onom. expr. signifying (a) showing signs of haste;
  • கோபக்குறிப்பு. (c) muttering in displeasure;
  • தினவுதின்னு தற்குறிப்பு. காது குறுகுறென்கிறது. (b) tingling, as in the ears, a sore;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. being in haste, perplexity; a tingling in the ears. குறுகுறென்று முழிக்க, to look on with perplexity.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலிக்குறிப்பு.

வின்சுலோ
  • [kuṟukuṟeṉl] ''v. noun.'' Showing signs of haste, விரைவுக்குறிப்பு. 2. Tingling--as the ears, காதுதின்னல். 3. Muttering in token of displeasure, அசந்தோஷக்குறிப்பு. குற்றமுள்ளநெஞ்சுகுறுகுறென்னும். குறும்பியுள்ளகாது தினவுதின்னும். A guilty conscience causes melancholy, and a dirty car itches.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. signifying (a) showing signs of haste;விரைவுக்குறிப்பு. அவன் குறுகுறென்று நடக்கிறான்:(b) tingling, as in the ears, a sore; தினவுதின்னுதற்குறிப்பு. காது குறுகுறென்கிறது: (c) muttering indispleasure; கோபக்குறிப்பு: (d) being perturbedwith fear; அச்சக் குறிப்பு. புலியைக்கண்டால் மனம்குறுகுறென்கிறது: (e) being brisk and active; சுருசுருப்பாயிருத்தற் குறிப்பு.