தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : குறட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறட்டை. (W.) Snoring, stertorous beathing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. snoring குறட்டை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குறட்டை.

வின்சுலோ
  • [kuṟukuṟuppai ] --குறுகுறுப்பு, ''s.'' Snoring stertorous breathing, குறட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குறுகுறென்றுவிழி-த்தல் kuṟu-kuṟeṉṟu-viḻi-v. intr. < id. +. To have a look of fear, athievish look; திருட்டுவிழிவிழித்தல். புதுத்திருடன்குறுகுறென்று விழிக்கிறான்.
  • n. < id. Snoring, stertorous breathing; குறட்டை. (W.)