தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்புத்தோன்ற முணு முணுத்தல் ; மனம் உறுத்திக்கொண்டிருத்தல் ; தினவுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவுறுதல். காது குறுகுறுக்கிறது. 4. To feel an itching or irritating sensation, as in the ear, in a sore;
  • அச்சம் உறுத்திக்கொண்டிருத்தல். 3. To be perturbed by fear of detection;
  • வெறுப்புத் தோன்ற முருமுருத்தல். (W.) 1. To mutter in displeasure, murmur;
  • மனம் உறுத்திக்கொண்டிருத்தல். குற்றமுள்ளநெஞ்சு குறுகுறுக்கும். 2. To be pricked by conscience;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. being pensive, melancholy; 2. muttering in displeasure, குறுகுறுப்பு; 3. being pricked by conscience.

வின்சுலோ
  • [kuṟukuṟuttl ] --குறுகுறுப்பு, ''v. noun.'' Muttering in displeasure, அசந்தோ ஷக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1.To mutter in displeasure, murmur; வெறுப்புத்தோன்ற முருமுருத்தல். (W.) 2. To be pricked byconscience; மனம் உறுத்திக்கொண்டிருத்தல். குற்றமுள்ளநெஞ்சு குறுகுறுக்கும். 3. To be perturbedby fear of detection; அச்சம் உறுத்திக்கொண்டிருத்தல். 4. To feel an itching or irritating sensation, as in the ear, in a sore; தினவுறுதல். காதுகுறுகுறுக்கிறது.