தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகத்தியன் ; குள்ளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகத்தியன். குறியோனிருந்த மலையில் வார்தமிழ் (தஞ்சைவா. 109). 2. Agastya, as short;
  • குள்ளன். 1. [M. kuṟīyavaṉ.] Person of short stature;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை. 1. [M.kuṟīyavaṉ.] Person of short stature; குள்ளன்.2. Agastya, as short; அகத்தியன். குறியோனிருந்தமலைபயில் வார்தமிழ் (தஞ்சைவா. 109).