தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவனும் தலைவியும் கூடுதற்குக் குறித்த இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவனுந் தலைவியும் கூடுதற்குக் குறித்த இடம். Place of assignation by lovers; tryst;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Akap.)Place of assignation by lovers; tryst; தலைவனுந்தலைவியும் கூடுதற்குக் குறித்த இடம்.