தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயல் குறித்திருக்கு மோலை ; பிறப்புக் குறிப்பு எழுதிய ஓலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்குக்குறிப்பு எழுதிய ஓலை. 1. Cadjan memorandum;
  • சாதகக்குறிப்பு எழுதிய ஓலை. 2. Ola record of a child's birth for casting its nativity;

வின்சுலோ
  • ''s.'' An ola-memorandum, &c. 2. An ola-memorandum of the hour of a child's birth, so as to cast its nativity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஓலை.1. Cadjan memorandum; கணக்குக்குறிப்பு எழுதியஓலை. (W.) 2. Ola record of a child's birth, forcasting its nativity; சாதகக்குறிப்பு எழுதிய ஓலை.