- குறிப்புவினையாலணையும்பெயர் kuṟip-pu-viṉaiyāl-aṇaiyum-peyarn. < id. +. (Gram.)Appellative verb declined as a noun, as பண்டைச்செல்வனைக் கண்டேன்; முன்பு குறிப்புவினையாய்ப்பின்பு பொருள்களைக் குறித்தற்கு வரும் பெயர். (நன்.321, விருத்.)
- n. < id. +. (Gram.) See குறிப்புவினை. (நன்.323, உரை.)
|