பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பொருட்பெயர் இடப் பெயர் முதலியவற்றின் அடியாகப் பிறந்து செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல் வினைத் தன்மையைக் கொண்டுள்ள சொல். (நன். 321, உரை.) Appellative verb;
வின்சுலோ
''s. [in gram.]'' A symbolic verb, without variation of tense. See வினை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.(Gram.) Appellative verb; பொருட்பெயர் இடப்பெயர் முதலியவற்றின் அடியாகப் பிறந்து செயலையும்காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல் வினைத்தன்மையைக் கொண்டுள்ள செயல். (நன். 321, உரை.)