தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிப்பினாற் பொருள் உணர்த்தும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுவோன் குறிப்பினால் நேர்பொருளன்றி வேருபொருளை உணர்த்துஞ் சொல். (குறள், 711, உரை.) Word indicating a meaning by implication;

வின்சுலோ
  • --குறிப்புமொழி, ''s. [in gram.]'' Words or terms, used figura tively, metaphorically, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) Word indicating a meaning byimplication; சொல்லுவோன் குறிப்பினால் நேர்பொருளன்றி வேறுபொருள் உணர்த்துஞ் சொல். (குறள்,711, உரை.)