தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறித்த இடம் ; சுருக்கம் ; கிறித்துபட்ட பாடுகளைக் காட்டும் படிமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறித்த இடம். 1. Appointed place, the place of assignation;
  • கிறிஸ்து பட்ட பாடுகளைக் காட்டும் படிமம். R. C. 3. Image representing the sufferings of Christ;
  • வினா விடையாயமைந்த மதபோதனை நூல். Chr. 4. Catechism;
  • சுருக்கம். (யாழ். அக.) 2. Summary, compendium, epitome;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுருக்கம்.

வின்சுலோ
  • ''s. [among Romanists.]'' Ima ges representing the sufferings of the Saviour, &c. 2. A summary, com pendium; an epitome.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறிப்பு + இடம்.1. Appointed place, the place of assignation;குறித்த இடம். 2. Summary, compendium, epit-ome; சுருக்கம். (யாழ். அக.) 3. Image representing the sufferings of Christ; கிறிஸ்து பட்ட பாடுகளைக் காட்டும் படிமம். R. C. 4. Catechism; வினாவிடையாயமைந்த மதபோதனை நூல். Chr.