தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோக்கமறிதல் ; குறிப்பினாலறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோக்கமறிதல். குறிப்பறிந்து காலங்கருதி (குறாள், 696). To guess one's intentions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குறிப்பு + அறி-. To guess one's intentions; நோக்கமறிதல். குறிப்பறிந்து காலங்கருதி (குறள், 696).