தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிதவறுதல் ; மழைக்குறி தோன்றியும் மழை பெய்யாது விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழைக்குறிதோன்றியும் மழைபெய்யாது விடுதல். (W.) 2. To fail as signs of rain;
  • இலக்குத்தவறுதல். 1. To miss the mark, as in shooting;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To miss the mark, as in shooting;இலக்குத்தவறுதல். 2. To fail, as signs of rain;மழைக்குறிதோன்றியும் மழைபெய்யாது விடுதல். (W.)