தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிமித்தம் பார்த்தல் ; நன்மை தீமைகளைக் குறிப்பார்த்துச் சொல்லுதல் ; இலக்குப் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிமித்தம் பார்த்தல். 1. To observe signs, omens;
  • இலக்குப்பார்த்தல். 3. To aim at a mark;
  • நன்மை தீமைகளைக் குறிபார்த்துச் சொல்லுதல். 2. To tell fortunes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குறி +.1. To observe signs, omens; நிமித்தம் பார்த்தல்.2. To tell fortunes; நன்மை தீமைகளைக் குறிபார்த்துச் சொல்லுதல். 3. To aim at a mark; இலக்குப்பார்த்தல்.