தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோக்கி. With the intention of; towards;

வின்சுலோ
  • [''gerund of.'' குறி.] Concern ing, about, touching, respecting, for the sake of, with regard to, &c. உம்மைக்குறித்து. Concerning you. பிரமனைக்குறித்துத்தபசுபண்ணி. Performing austerities in reference to Brahma to obtain a boon, &c. புண்ணியத்தைக்குறித்து. With regard to virtue. போர்செய்யக்குறித்துவந்தவர்கள். Those who came to fight.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. With theintention of; towards; நோக்கி.