- v. tr. < id.+ அழை-. 1. To call or beckon one out of anassembly; கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல். 2. To call upon one for protection;பாதுகாக்கும்படி அழைத்தல். (W.) 3. To invokea deity by name to appear; பிரத்தியக்ஷமாகும்படிதேவதையைப் பேராலழைத்தல். (W.)
|