தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகைத்தாய்க் குறைந்த சுரங்கள் கொண்ட குறிஞ்சிப்பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நைவளம், காந்தாரம், படுமலை, பஞ்சுரம், மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம்; எண்வகைத்தாய்க் குறைந்த ஸ்வரங்கள்கொண்ட குறிஞ்சிப்பண். (திவா.) Secondary melody type of the kuṟici class played on a reduced scale, of which there are 8 viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Secondary melody-type of the kuṟiñciclass played on a reduced scale, of which thereare 8, viz., நைவளம், காந்தாரம், படுமலை, பஞ்சுரம்,மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம்; எண்வகைத்தாய்க்குறைந்த ஸ்வரங்கள்கொண்ட குறிஞ்சிப்பண். (திவா.)