தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்துப்பாட்டுள் ஒன்றானதும் தலைவியின் வேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கி அறத்தொடுநிற்குங் கூற்றாகக் கபிலர் பாடியதுமான செய்யுள். A poem in Pattu-p-pāṭṭu, by Kapilar treating of the tactful way in which the confidante communicates to the fostermother, the heroine's love-affair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A poem in Pattu-p-pāṭṭu by Kapilartreating of the tactful way in which the confidante communicates to the fostermother, theheroine's love-affair; பத்துப்பாட்டுள் ஒன்றானதும்தலைவியின் வேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்குப்பாங்கி அறத்தொடுநிற்குங் கூற்றாகக் கபிலர் பாடியதுமான செய்யுள்.